இஸ்லாமிய பேச்சாளர்கள், அழைப்பாளர்கள், பயானுக்காக குறிப்பு எடுக்கும் வேலையை எளிதாக்கும் பொருட்டு இதில் ஏராளமான பயான் குறிப்புகளை சேர்த்துள்ளேன். மேலும், ஆய்வுகள், பலவீனமான ஹதீஸ்கள், احاديث ضعيفة ,اسباب النزول, வாரிசுமைச் சட்டங்கள், கேள்வி-பதில், நூல்கள் போன்றவையும் இதில் உள்ளன. அனைத்தும் ஆதாரப்பூர்வமானவை.அல்லாஹ் நாடினால், இன்னும் பல நூறு தலைப்புகளை அரபி மூலத்துடன், அடுத்தடுத்த பதிப்புகளில் சேர்க்கிறேன். இதில் உள்ள கட்டுரைகள், கேள்வி பதில்கள், ஆய்வுகள், ஆக்கங்கள் அனைத்துமே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத
் அறிஞர்களின் உழைப்பினால் உருவானவை. ஸலாம்.M.G.Farook. Singarathope. Trichy.------------------------------------------------------(TAGS: Thowheed Tamil Bayan Notes, Tamil Bayan Hints, தமிழ் தவ்ஹீத் பயான் குறிப்புகள்)
... moreless ...